சென்னை சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! நமது நிருபர் செப்டம்பர் 20, 2022 ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.